Recent Search Keywords
Finance
Idea
Service
Growth
Plan
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தங்களை இனிதே வரவேற்கிறது
எங்களைப்பற்றி
நோக்கம்
செயல்பாடுகள்
திட்டங்கள்
பதிவு செய்தல் மற்றும் பதிவைப் புதுப்பித்தல்.
பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு பதிவுதாரர்களை பரிந்துரை செய்தல்.
வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டுதல்
தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டிதேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
கல்வி நிறுவனங்களில் தொழில் நெறி வழிகாட்டல் சொற்பொழிவுகள் நிகழ்த்துதல்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தைச் செயல்படுத்துதல்
வேலை நிலவரத் தகவல்களைச் சேகரித்துத் தொகுத்தல்
மெய்நிகர் கற்றல் இணையதளம் வாயிலாக போட்டிதேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இணைய வழி பாடக்குறிப்புகள் வழங்குதல்
ஒரு நாள் – ஒரு செயல்பாடு
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் மூலமாக தனியார் துறைகளில் பணி நியமனம் வழங்குதல்.
திறன் பயிற்சி மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கு ஆலோசனைகள் வழங்கி பதிவு செய்தல்.