Recent Search Keywords
Finance
Idea
Service
Growth
Plan
அரசாணைகள்
வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல் மற்றும் இடமாற்றத்திற்கான அரசாணைகள்
அரசாணை எண்.244, தொ&வே துறை நாள்:09.12.2006, வேலைவாய்ப்பு பதிவிற்கு அடையாள சான்றாக குடும்ப அட்டையுடன் இதர சில ஆவணங்கள்
அரசாணை எண்.167 தொ&வே துறை நாள்:01.09.2010 மாற்றுத்திறனாளிகளுக்கு புதுப்பித்தல் விலக்கு
அரசாணை எண்.168 தொ&வே துறை நாள்:01.09.2010 18 மாதங்கள் புதுப்பித்தல் சலுகை
அரசாணை எண்.185 மாவட்டத்திலிருந்து மாவட்டத்திற்கு பதிவு மாற்றுவதற்கான நடைமுறை
வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை அரசாணைகள்
அரசாணை எண்.72 தொ&வே துறை நாள்:25.08.2006 வேலைவாய்ப்பு பதிவு செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்குதல்
G.O Ms.No 127 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை தேதி 25.7.2019 வருமான வரம்பு ரூ.50,000/-லிருந்து ரூ.72,000/- for UA திட்டமாக உயர்த்தப்பட்டது
அரசாணை எண்.215 தொ&வே துறை நாள்:25.10.2010 எஸ்.எஸ்.எல்.சி தோல்வியுற்ற பதிவாளர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை
அரசாணை எண்.21 மாற்று திறனாளிகள் நலன் நாள்:23.03.2015 மாற்று திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை விரிவாக்கம்.
அரசாணை எண்.1 மாற்று திறனாளிகள் நலன் நாள்:31.01.2017 மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - வயது வரம்பு தளர்வு
அரசாணை எண்.19 தொ&வே துறை நாள்:20.02.2017 வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டம் - விரிவாக்கம் -2017
அரசாணை எண்.47 எல். டபிள்யூ. எஸ். டி தொ&வே துறை நாள்:13.03.2023 வேலையில்லா இளைஞர் திட்டத்திற்கு வேலையில்லா உதவித் திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயப்படுத்துதல்
இட ஒதுக்கீடு விதிகள் மற்றும் காலியிடங்கள் அறிவிப்பதற்கான அரசாணைகள்
அரசாணை எண்.55 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்(எஸ்) துறை நாள்:08.04.2010 இட ஒதுக்கீடு விதி
அரசாணை எண்.119 தொ&வே துறை நாள்:08.04.2013 காலியிடங்களை அறிவிக்கும் படிவம்
அரசாணை எண்.44 தொ&வே துறை நாள்:11.03.2015 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு
அரசாணை எண்.21 மாற்று திறனாளிகள் நலன் நாள்:30.05.2017 மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு
அரசாணை எண்.51 மாற்று திறனாளிகள் நலன் நாள்:26.12.2017 மாற்றுத்திறனாளிகளுக்கு குரூப் சி & டி பணிகளுக்கான இட ஒதுக்கீடு
அரசாணை எண்.1069 தொ&வே துறை நாள்:28.04.1980 தடையின்மை சான்றிதழ்
அரசாணை எண்.541 நாள்:29.09.1989 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆட்சேர்ப்பு - முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்றோர் - பணியாளர் நியமனம்
அரசாணை எண்.190 தொ&வே துறை நாள்:10.10.2019 பட்டியல் மறுமதிப்பீடு காலம்
முன்னுரிமை முறை மறுசீரமைப்பு - அரசாணை நிலை எண் 122 ம.மே.(கே2)துறை நாள் 2.11.2022
வேலைவாய்ப்பு துறையின் பிற முக்கிய அரசாணைகள்
அரசாணை எண்.106 தொ&வே துறை நாள்:20.07.1999 தன்னார்வ பயிலும் வட்டம் உருவாக்கம்
அரசாணை எண்.57 தொ&வே துறை நாள்:25.01.2016 தன்னார்வ பயிலும் வட்டத்திற்கான நிதி உயர்த்தப்பட்டது
அரசாணை எண்.33 தொ&வே துறை நாள்:08.03.2017 -10 பல்கலைக்கழகங்களில் இலவச பயிற்சி வகுப்புகள்
அரசாணை எண்.32 மெய் நிகர் கற்றல் இணையதளம்
புதிய அரசாணைகள்
அரசாணை எண்.140 தொ&வே துறை நாள்:15.10.2018 மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம்
கல்வி தொலைக்காட்சியின் கல்விக்கான தனி சேனல் மூலம் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்