தலைமையகத்தில் பணிபுரியும் அலுவலர்கள்
1. இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு).
2. இணை இயக்குநர் (தொழில்நெறி வழிகாட்டல்).
3. துணை இயக்குநர் (நிர்வாகம்).
4. துணை இயக்குநர் (கணினி).
5. துணை இயக்குநர் (பொது).
6. துணை இயக்குநர் (தொழில்நெறி வழிகாட்டல்).
7. முதன்மை கணக்கு அலுவலர்.
8. உதவி இயக்குநர் (சிறப்பு பிரிவு).
9.உதவி இயக்குநர் (வேலை நிலவரத் தகவல்) .
10. உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பற்றோர் உதவி) .
11. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பணியாளர்கள் பயிற்சி).
12. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொழில் தகவல்).
13. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (வேலை நிலவரத் தகவல்).
14. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (கணினி ஆய்வாளர்).
15. விளம்பர அலுவலர் (தொழில் வழிகாட்டல்).