- வேலைவாய்ப்பு பற்றிய ஆலோசனை மற்றும் தொடர்புடைய தகவல்களை வழங்குதல் மற்றும் இளைஞர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையைத் தேர்வுசெய்ய தொழில்நெறி வழிகாட்டுதல்.
- அனைத்து நிலைகளிலும் உள்ள தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் மற்றும் வெளிப்படையான பணிநியமன தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
- திறன் மதிப்பீடு செய்தல் மற்றும் அதற்கான உரிய பணியில் இளைஞர்களை பணியமர்த்துதல்.
- இளைஞர்களிடையே காணப்படும் தொழில் முனைவு ஆற்றலை ஊக்குவித்தல் மற்றும் அதனில் ஈடுபடுத்திடல்.